தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணையின்படி,
இன்று காலை 11 மணிக்கு காஞ்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை
மீட்டெடுத்து தலித் மக்களிடம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி காஞ்சி
மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச்சிறுத்தைகள் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் - பஞ்சமி நிலம் - மாவட்ட ஆட்சியரிடம் மனு.
ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, மாவட்ட துணை செயலாளர்கள் இந்திரா அம்பேத்கர்வளவன், தென்னவன், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, ஊடக மையம் ஆதவன், கதிர்பூர் சத்யா, ஆசூர் நிர்மல் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
----------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.