பஞ்சமி நிலம் குறித்த தமிழக அரசு பிறப்பித்த
அரசாணையின் அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின்
வழிகாட்டுதலிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பஞ்சமி நிலங்களின்
விவரங்களை சேகரிப்பதற்கும் அவற்றை தாழ்த்தப்பட்ட மக்களிடம்
ஒப்படைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுத்திடுமாறு காஞ்சி மாவட்ட
விடுதலைச்சிறுத்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு.
தலைவர் ஆணையின்படி - பஞ்சமி நிலம் - மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தலைவர் ஆணையின்படி - பஞ்சமி நிலம் - மாவட்ட ஆட்சியரிடம் மனு.