காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம்,
நத்தா நல்லூர் கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி மாவட்ட செயலாளர்
சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையிலான குழுவினர் அடைஞ்சி அம்மன்
கோவில் கருவறை நுழைவு போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றனர்.
https://www.facebook.com/media/set/?set=a.420889421361017.1073741846.100003198894288&type=1
கிராம பொதுமக்களுடன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சேரிக்குள் வரும் பொழுது விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி மாவட்ட செயலாளர் களப்போராளி சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தப்படித்து வெற்றியை கொண்டாடினார்.