Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம், நத்தா நல்லூர் கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் அடைஞ்சி அம்மன் கோவில் கருவறை நுழைவு போராட்டம் வெற்றி.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம், நத்தா நல்லூர் கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் அடைஞ்சி அம்மன் கோவில் கருவறை நுழைவு போராட்டம் வெற்றி.


https://www.facebook.com/media/set/?set=a.420894928027133.1073741847.100003198894288&type=1

ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்டு வந்த ஆலய வழிபாட்டு உரிமை நேற்று நடத்திய போராட்டத்தின் விளைவால் மீட்டெடுக்கப்பட்டது.

அடைஞ்சி அம்மன் கோவிலினுள் சென்ற முதல் சேரி பெண் நாகமணி அம்மாள்.

நாகமணி அம்மாள் அவர்களிடம் இந்த நிகழ்வை எப்படி உணர்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு,

எனக்கு வயசு 80. 20 வயசுல கல்யாணம் ஆகி இந்த ஊருக்கு வந்தன். இதுவர்லும் காலனிக்காரங்க யாரையும் கோவில் உள்ள விட்டது கிடையாது. இப்போ நாமளும் உள்ள போயி அம்மன கும்பிடறது ரொம்ப சந்தோசமா இருக்குது. இதுக்கு உதவி செய்த திருமாவளவன் கட்சிக்காரங்களுக்கு தான் சார் ரொம்ப நன்றி சொல்லணும் அடஞ்சி அம்மா உங்கள நல்லா பாத்துப்பாங்க சாமினு சொன்னாங்க.

இங்கு தான் விடுதலைச்சிறுத்தைகள் உயிர் வாழ்கின்றது. தலைவர் எழுச்சித்தமிழர் பாமர மக்கள் மனதில் நிலைப்பெறுகிறார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...