வன்னிய பெண் திவ்யாவை திருமணம் செய்த தலித் இளைஞர் இளவரசன், தன் மனைவியை கைவிடவில்லை. திவ்யா தான் அவரை கைவிட்டுவிட்டார்.
இளவரசன் இன்று தன் உயிரையே விட்டுவிட்டான்.
இது நிச்சயம் தற்கொலை அல்ல சாதிவெறி பிடித்த பா.ம.க. வன்னியர்கள் தான் ஒன்று கூடி சதிதிட்டம் தீட்டி படுகொலை செய்திருக்க கூடும்.

தருமபுரி இளவரசனுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்...!