சிறுத்தைகளே கோழியாளம் வாருங்கள், தாத்தா புகழைப் போற்றுவோம்...
வருகின்ற சூலை 7 மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா - சிறுத்தைகள் குடும்பத்தோடு கூடிக் கொண்டாடும் குடும்ப விழா தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் தாத்தா பிறந்த மண் மதுராந்தகம் அடுத்த கோழியாளம் கிராமத்தில் நடைபெறுவதை நமது மாவட்டத்தின் அனைத்து அளவிலான நிர்வாகிகளும் விழாவிற்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், விளம்பர தட்டிகள் போன்ற விளம்பர உத்திகளை மேற்கொள்வதுடன் பெருந்திரளான தோழர்களை குடும்பத்துடன் அணி திரட்டி வர வேண்டுகிறேன்.

குடும்பத்தோடு கொண்டாடும் திருவிழா....
நாள் ழுழுவதும் பண்பாடு அடையாள திருவிழா.....
காஞ்சி கருஞ்சிறுத்தைகளின் படை திரள்வோம்..!
கருத்தியல் தலைவன் களத்தினில் தொடர்வோம்..!
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
----------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.