வருகின்ற சூலை 7 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த
கோழியாளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்
அவர்களின் பிறந்தநாள் விழா தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் நடைபெறுகிறது.
சிறுத்தைகளே கோழியாளம் வாருங்கள், தாத்தா புகழைப் போற்றுவோம்...
குடும்பத்தோடு கொண்டாடும் திருவிழா....
நாள் ழுழுவதும் பண்பாடு அடையாள திருவிழா.....
காஞ்சி கருஞ்சிறுத்தைகளின் படை திரள்வோம்..!
கருத்தியல் தலைவன் களத்தினில் தொடர்வோம்..!
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
----------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.
நமது மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள், விழாவிற்கான துண்டறிக்கைகள்,
சுவரொட்டிகள், விளம்பர தட்டிகள் போன்ற விளம்பர உத்திகளை கையாள்வதுடன்
பெருந்திரளான தோழர்களை குடும்பத்தோடு அழைத்து வர வேண்டும்.