இதுக்கு மேலயும் இடஒதுக்கீடு வேணாம்னு சொன்னா செருப்பாலேயே அடிப்பேன்... என்னமா சமத்துவம் பேசுரிங்கடா...
தாழ்த்தப்பட்டவங்க வீட்ல இருந்து உங்க மகனுக்கு பெண் எடுபீங்கள ? -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க "எங்கள விட" கீழ் ஜாதில.
தாழ்த்தப்பட்டவங்க வீட்ல உங்க பெண்ணை குடுப்பீங்களா --- அய்யயோ அதெல்லாம் முடியாது அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி.
தாழ்த்தப்பட்டவங்கள கோவிலுக்கு உள்ள விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில.
தாழ்த்தப்பட்டவங்கள உங்க வீட்டு உள்ள விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில.
தாழ்த்தப்பட்டவங்கள ஊருக்குள்ள உங்களோட ஒன்னா சமமா வாழ விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில அவங்க ஊருக்கு ஒதுக்குபுறமா சேரில தான் வாழனும்.
சரிங்க கடைசியா ஒன்று தாழ்த்தப்பட்டவங்கள செத்த பிறகு உங்களோட இடுகாடுலயே புதைக்க/ எரிக்க விடுவீங்களா -- அய்யயோ அதெல்லாம் முடியவே முடியாது அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி அவங்க தனி இடுகாடுல தான் புதைக்கணும்.
தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி என்ன நினைகிறீங்க -- அது எப்படிங்க ஞாயம் அவங்களுக்கு மட்டும் சலுகைகளா. எல்லாருக்கும் சமமா தான் இருக்கனும் இப்படி பிரிக்க கூடாது.
செத்த பிறகு கூட எங்கள சமமா நினைக்க மாட்டாங்களாம் ஆனா இடஒதுக்கீடுக்கு எதிரா பக்கம் பக்கமா சமத்துவம் பேசுவாங்கலாம்.
போங்கடா நீங்களும் உங்க சமத்துவமும்.
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.