ஒன்றிய, நகர, பேரூர்களில் செயற்குழு கூட்டங்கள் நடைபெறும். - காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அறிவிப்பு.
இன்று 05.06.2013 நடைபெற்ற காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் சூலை 7, 2013 அன்று தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் மதுராந்தகம், கோழியாளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா - நாள் முழுதும் பண்பாட்டு அடையாள விழா.
ஆகத்து 17 தலைவர் எழுச்சித்தமிழர் பிறந்தநாள், தமிழர் எழுச்சி நாளில் தலைவரின் பொன்விழா நிறைவு மாநாடு.
ஆகிய விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிப்பது, அதற்கான விளம்பர உத்திகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து நமது மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர்களில் ஒன்றிய, நகர செயற்குழு கூட்டங்கள் நடைபெறும். அதற்கான அட்டவனையையும், அந்தந்த பகுதிகளுக்கு மேலிடப் பொறுப்பாளர்களையும் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் அறிவித்துள்ளார்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.