Sporty Magazine official website | Members area : Register | Sign in

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் தோழர் சாகுல் அமீது அவர்கள் தலைமையில் தோழர்கள் 50 பேரோடு தங்களை சிறுத்தைகளாய் இணைத்துக்கொண்டனர்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
05.06.2013 காஞ்சிபுரம் மதுராந்தகம் நகரில் நடைபெற்ற காஞ்சி மாவட்ட செயற்குழுவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் தோழர் சாகுல் அமீது அவர்கள் தலைமையில் தோழர்கள் 50 பேரோடு தங்களை சிறுத்தைகளாய் இணைத்துக்கொண்டனர்.



வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...