இளவரசன் - திவ்யா ஆகியோரை பிரிக்க சாதிவெறியர்கள் சதி.
திவ்யா தரப்பில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு ஆஜராகி இருப்பதால் நிச்சயம் இது பா.ம.க. வின் சதியே தான்.
தருமபுரி நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி சேரி மக்கள் தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்தும் கூட, ஒரு குடும்பத்தைக் கலைத்து குளிர் காயத் துடிக்கும் சாதி வெறியர்களுக்கு சவுக்கடி இளவரசன் - திவ்யா மீண்டும் இணைவதே. இணைய வேண்டும். இணைவார்கள்..
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.