12.06.2013 காலை 10 மணிக்கு திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயற்குழு கூட்டம். மாலை 3 மணிக்கு திருப்போரூர் ஒன்றிய செயற்குழு கூட்டம்.
கடந்த 05.06.2013 நடைபெற்ற காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி சூலை 7, 2013 அன்று தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் மதுராந்தகம், கோழியாளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா - நாள் முழுதும் பண்பாட்டு அடையாள விழா.
ஆகத்து 17 தலைவர் எழுச்சித்தமிழர் பிறந்தநாள், தமிழர் எழுச்சி நாளில் தலைவரின் பொன்விழா நிறைவு மாநாடு.
ஆகிய விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிப்பது, அதற்கான விளம்பர உத்திகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து நமது மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர்களில் ஒன்றிய, நகர செயற்குழு கூட்டங்கள் நடைபெறும். அதன் வரிசையில் முதல் கட்டமாக நாளை 12.06.2013 காலை 10 மணிக்கு திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயற்குழு கூட்டம். சிறுத்தை கிட்டு ஒருங்கிணைப்பிலும்,
திருப்போரூர் ஒன்றிய செயற்குழு கூட்டம் இளையவளவன், தடா கோ.தமிழினியன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 12.06.2013 மாலை 3 மணிக்கு நடைபெறும்.
அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்கவும்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.