காஞ்சி மாவட்ட செயலாளர் அறிக்கை.
என் குடும்ப உறவுகளே என் தந்தை எல்ல.கண்ணன் அவர்கள் இன்று 08.06.2013 அதிகாலை 4.30 மணிக்கு இயற்கை அடைந்தார். எனக்கு உறவு சொந்தம் எல்லாமே நம் தலைவரும், நம் கட்சியும் தான். இன்று மாலை 4 மணிக்கு என் தந்தை வாழ்ந்த சூனாம்பேடு கிராமத்தில் அடக்கம் செய்கிறோம்.உங்கள் ஆற்றுதலும், தேற்றுதலும் என்னை தேற்றும் என்று நம்புகிறேன். அனைவரும் வரவும்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.