Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் தந்தையார் இறுதி சடங்கில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வீரவணக்கம் செலுத்தி இரங்கல் உரையாற்றினார்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் தந்தையார் இறுதி சடங்கில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வீரவணக்கம் செலுத்தி இரங்கல் உரையாற்றினார்.

சூன் 8, 2013, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் தந்தையார் திரு. எல்ல.கண்ணன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச்சடங்கு சூனாம்பேடு, மணப்பாக்கம் இடுகாட்டில் நேற்று 08.06.2013 மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வீரவணக்கம் செலுத்தி இரங்கல் உரையாற்றினார்.

தலைவர் அனைத்து நிர்வாகிகளும் வீரவணக்கம் செலுத்தினர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...