காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்.
போராளியை தந்த தந்தைக்கு விடுதலைச்சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் தந்தையார் திரு. எல்ல.கண்ணன் அவர்கள் நேற்று 07.06.2013 இரவு இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச்சடங்கு சூனாம்பேடு, மணப்பாக்கம் இடுகாட்டில் இன்று 08.06.2013 மாலை 4 மணிக்கு நடைபெறும். தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வீரவணக்கம் செலுத்த உள்ளார்.
எழுச்சித்தமிழரின் கருத்தியல் களத்தினில் தொடர்ந்து களமாடும் நமது மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களை தந்த தந்தை எல்ல.கண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள் தோழர்களே..!
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.