Sporty Magazine official website | Members area : Register | Sign in

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இந்திய அரசியல் அமைப்பின் தந்தை என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தீர்மானத்தை இந்திய அரசு அரசிதழில் வெளியிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
கடந்த எப்ரல் 17ம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இந்திய அரசியல் அமைப்பின் தந்தை என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதே தீர்மானத்தை இந்திய அரசு அரசிதழில் வெளியிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பட்டது. 

Photo: அனைவருக்கும் வணக்கம்.கடந்த எப்ரல் 17ம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இந்திய அரசியல் அமைப்பின் தந்தை என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் அதே தீர்மானத்தை இந்திய அரசு அரசிதழில் வெளியிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பட்டது.அந்த கோரிக்கை சட்ட ஆலோசனை பெறுவதற்க்கு தமிழக அரசு பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை குறிப்பிட்டிருந்தது.ஆகையால்,இந்த கோரிக்கை நிறைவேற்றுதல் குறித்து மேலும் தமிழக அரசுக்கு  அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையிருக்கின்றது.பெரியாயியம்,அம்பேத்கரியியம்,ஜனநாயக சக்திகள்,மனித உரிமை ஆர்வலர்கள்,தாங்கள் சார்ந்திருக்கின்ற அமைப்புகள்,இயக்கங்கள், கட்சிகளின் வாயிலாக மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற இந்திய அரசையும்,தமிழக அரசையும் வலியுறுத்த வேண்டும் என பனிவோடு கேட்டுக்கொள்கின்றோம். 
நன்றி...
அந்த கோரிக்கை சட்ட ஆலோசனை பெறுவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை குறிப்பிட்டிருந்தது. ஆகையால் இந்த கோரிக்கை நிறைவேற்றுதல் குறித்து மேலும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையிருக்கின்றது. பெரியாரியம், அம்பேத்கரியம், ஜனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள் தாங்கள் சார்ந்திருக்கின்ற அமைப்புகள்,இயக்கங்கள், கட்சிகளின் வாயிலாக மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற இந்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்த வேண்டும் என பனிவோடு கேட்டுக்கொள்கின்றோம்.

தீர்மானத்தை நிறைவேற்ற இந்திய அரசையும்,தமிழக அரசையும் வலியுறுத்துவோம்....! 

மிகச்சிறந்த பணியை செய்த தோழர் மணிகண்ட ராசா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்
தெரிவிப்போம்.......

 செய்தி: தோழர் மணிகண்ட ராசா Manikanda Raja Vck

வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...