என் குடும்ப உறவுகளான விடுதலைச்சிறுத்தைகளே வணக்கம்.
எனது தந்தை எல்ல.கண்ணன் அவர்கள் கடந்த சூன் 8 ஆம் தேதி மரணம் அடைந்தார். தந்தையின் 16 ஆம் நாள் துக்க நீப்பு அஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்வு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 23.06.2013 அன்று மாலை 6 மணிக்கு சூனாம்பேடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் நடைபெறுகிறது. தாங்களை தோழர்களோடு பங்கேற்க வேண்டுகிறேன்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
----------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.