விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் - வாலாசாபாத் ஒன்றியம், நகர செயற்குழுக்கூட்டம் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் வாலாசாபாத்தில் நடைபெற்றது.

இச்செயற்குழுக் கூட்டத்தில் சூலை - 7 மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் ஒன்றியம், நகரங்களுக்கான துண்டறிக்கைகளை காஞ்சி மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன் அவர்களிடமும்,
வாலாசாபாத் ஒன்றியம், நகர ங்களுக்கான துண்டறிக்கைகளை வாலாசாபாத் மேலிடப்பொறுப்பாளர் முத்தமிழன் அவர்களிடமும் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் வழங்கினார்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.