காங்கிரசு
கட்சியின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைவர் தோழர் செங்க. தாமோதரன்
தலைமையில் 500 பேர்கள் சிறுத்தைகளாய் இணையும் இணைப்பு விழா.

''கருப்பு சூலை 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம்'' நடைபெறும் சோழிங்கநல்லூர் கணேசு அரங்கில் காங்கிரசு கட்சியின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைவர் தோழர் செங்க.தாமோதரன் மற்றும் தா.வீரராகவன் ஆகியோர் தலைமையில் 500 பேர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையேற்று கட்சியில் தங்களை சிறுத்தைகளாய் இணைத்துக்கொள்ளும் இணைப்பு விழாவும் நடைபெறவுள்ளது.
தோழர்களை வரவேற்போம்.
விழாவில் அனைத்து தோழர்களும் பங்கேற்கவும்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
காஞ்சி மாவட்ட செயலாளர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.