Sporty Magazine official website | Members area : Register | Sign in

தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் ''கருப்பு சூலை 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம்''.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிபுரம் மாவட்டம் OMR சோழிங்கநல்லூரில்
''கருப்பு சூலை 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம்''

வருகின்ற 07.06.2013 வெள்ளிக்கிழமை அன்று 4 மாலை மணிக்கு சோழிங்கநல்லூர் OMR, ராஜீவ் சாலை கணேசு அரங்கத்தில் ''கருப்பு சூலை 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம்'' நடைபெறவுள்ளது.

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார்.


 

கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைசெல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

நமது மாவட்டத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் திரளான தோழர்களோடு கருத்தரங்கில் பங்கேற்க வேண்டுகிறேன்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
காஞ்சி மாவட்ட செயலாளர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...