நாளை
14.06.2013 காலை 10 மணிக்கு உத்திரமேரூர் ஒன்றிய, நகர செயற்குழுக்கூட்டம்.
மதியம் 1 மணிக்கு காஞ்சிபுரம் - வாலாசாபாத் ஒன்றிய, நகரங்களுக்கான
செயற்குழுக்கூட்டம் நடைபெறும்.
கடந்த 05.06.2013 நடைபெற்ற காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி சூலை 7, 2013 அன்று தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் மதுராந்தகம், கோழியாளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா - நாள் முழுதும் பண்பாட்டு அடையாள விழா.
ஆகத்து 17 தலைவர் எழுச்சித்தமிழர் பிறந்தநாள், தமிழர் எழுச்சி நாளில் தலைவரின் பொன்விழா நிறைவு மாநாடு.
ஆகிய விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிப்பது, அதற்கான விளம்பர உத்திகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து நமது மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர்களில் ஒன்றிய, நகர செயற்குழு கூட்டங்கள் நடைபெறும்.
அதன் வரிசையில் நாளை 14.06.2013 காலை 10 மணிக்கு உத்திரமேரூர் ஒன்றிய, நகர செயற்குழுக்கூட்டம் உத்திரமேரூர் அடுத்த மணல்மேடு ராகவேந்திரா திருமண அரங்கத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் எழிலரசு ஒருங்கிணைப்பில் நடைபெறும்.
மதியம் 1 மணிக்கு காஞ்சிபுரம் - வாலாசாபாத் ஒன்றிய, நகரங்களுக்கான செயற்குழுக்கூட்டம் வாலாசாபாத் சி.எம் திருமண அரங்கில் பாசறை செல்வராசு, இந்திரா அம்பேத்கர்வளவன், முத்தமிழன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெறும்.
அனைத்து மட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்கவும்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
-------------------------- -------------------------- ------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.

--------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.