காஞ்சிபுரத்தில் தலித்துகள் மீது தொடரும்
வன்முறைகள் தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு காஞ்சி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் பாரதி அண்ணா, தோழர் லாரன்சு ஆகியோரும் பங்கேற்றனர்.
திருப்புட்குழி சம்பவம், தொடூர் தலித்.முனுசாமி அவர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, விடுதலைச்சிறுத்தைகளின் விளம்பர தட்டிகள் அகற்றம், காஞ்சி நகராட்சி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைக்க அனுமதி மறுப்பு, ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற இருக்கும் வன்னியர் சங்க நிகழ்ச்சி சம்பந்தமாக விப்போதே வைக்கப்பட்டிருக்கும் விளம்பர தட்டிகள், அதில் இடம்பெறும் வாசகங்கள் போன்ற சம்பவங்களால் காஞ்சிபுரத்தில் தொடர்ந்து அசாதாரன சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது.
மேற்கண்ட சிக்கல்கள் குறித்து விடுதலைச்சிறுத்தைகளும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து பேசினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, நகர செயலாளர் திருமாதாசன், தம்பிதுரை, ஸ்டான்லி, திராவிடன், செஞ்சுடர், ராவணன், இளமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படம் :
Kanchi Dravidan Vck
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.