Sporty Magazine official website | Members area : Register | Sign in

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி நகர துணை செயலாளர் தோழர் புல்லட் சதீஷ் அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து கைது.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :










காஞ்சிபுரம் மாவட்டம், ஏப்ரல் 14 விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று விட்டு சென்னையில் இருந்து வீடு திரும்பிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி நகர துணை செயலாளர் தோழர் புல்லட் சதீஷ் அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்துள்ளனர். இரவு 11 மணிக்கு காவல் துறையினர் கைது செய்து இரவோடு இரவாக நள்ளிரவு 2 மணிக்கு ரிமாண்ட் செய்து 15 நாள் காவலில் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். கட்சியின் நிர்வாகிகள் பாசறை செல்வராசு, வழக்கறிஞர் கவியரசு ஆகியோர் காவல் துறையிடம் போராடி பேசியும் விடுவிக்க மறுத்து விட்டனர்.

வன்மையாக கண்டிப்போம்.

 
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...