Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
ஏப்ரல் 14, காஞ்சிவரம் மாவட்டம், காஞ்சி ஒன்றிய நகர விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சிபுரம் ரயில்வே ரோடு பகுதியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு பேரணியாக சென்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காஞ்சி ஒன்றிய நகரஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், மின்சார வாரியம் சேகர், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, செயலாளர் வல்லரசு, மாவட்ட நிர்வாகிகள் தம்பிதுரை, ஊடக மையம் மதி.ஆதவன், ஏ.வி.ராவணன், செஞ்சுடர், சுந்தரமூர்த்தி, இளந்தமிழன், ஒன்றிய நகர நிர்வாகிகள் நகர்.பாலாஜி, திராவிடன், புல்லட் சதீஷ், கண்ணன், இளமாறன், நாகராசு ஆகியோர் கலந்து கொண்டு புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.

 












வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...