இந்திய, இலங்கை அரசுகளைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறப்போராட்டம்.
இன்று 20.03.2013 காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காஞ்சிபுரம் மாவட்ட காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் இலங்கை, இந்திய அரசுகளைக் கண்டித்தும் அமேரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் வலுவான திருத்தங்கள் கோரியும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைப்பெற்றது.

உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.