Sporty Magazine official website | Members area : Register | Sign in

இலங்கை, இந்திய அரசுகளைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
இலங்கை, இந்திய அரசுகளைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

இன்று காஞ்சிபுரம் தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில் காஞ்சிபுரம் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இலங்கை, இந்திய அரசுகளைக் கண்டித்தும் அமேரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் வலுவான திருத்தங்கள் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.





ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் CVMA. சேகர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு, நகர செயலாளர் திருமாதாசன், ம.தி.மு.க மகேசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீனன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...