Sporty Magazine official website | Members area : Register | Sign in

அமெரிக்க தீர்மானம் வெற்றி...!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
21.03.2013, அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 8 வாக்குகளும் முதலில் பதிவாகின. மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 46 மட்டுமே வந்தது. உறுப்பு நாடுகளில் ஒன்றான கபோன், கடைசியாக தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களித்ததால், ஆதரவு நாடுகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...