''எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்''
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காஞ்சி சங்கர மடம் எதிரில் பொதுக்கூட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம் சமத்துவத்திற்கான இளைஞர்களின் பரப்புரைப் பயணம் நிறைவு விழா காஞ்சி சங்கர மடம் எதிரில் அய்யா கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும்
அழைக்கப்பட்டிருந்தார்கள். அதன்படி மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர்
வழக்கறிஞர் த.பார்வேந்தன், பாசறை செல்வராசு ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினர்.
மேலும் மக்கள் மன்றம் தோழர்கள் பறையடித்து புரட்சிகர பாடல்கள் பாடினர். இக்கூட்டத்தினை காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் செயலாளர் டேவிட் பெரியார் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி:
ஊடக மையம் - விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,
காஞ்சிவரம் மாவட்டம்.