பேலுறவனெல்லாம் என்ன சாதி....?
பறை அடிக்கிறத தமிழன் நிப்பாட்டுன பிறகுதான் தமிழன் தன் வீரத்தை இழந்துட்டான்னு ஒரு நண்பர் சொன்னார்...பறை அடிக்க மாட்டேன்னு மறுத்த காரணத்திற்காக கைகள் வெட்டப்பட்டவனின் வலி உங்களுக்கு தெரியலை தோழர்னு சொல்லிட்டு வந்தேன்..
பறை அடிக்க ஒரு சாதி, துணி வெளுக்க ஒரு சாதி, மலமள்ள ஒரு சாதின்னு உயர்ந்த பண்பாட்டோட இருக்கீங்களே...!
எனக்கொரு டவுட்டு.... பேலுறவனெல்லாம் என்ன சாதி....?