தேவையை உணராமல் போராட முடியாது !
போராட தெரியாமல் நீ வாழ முடியாது !!
நமது காஞ்சி மாவட்ட பொருளாளர் தோழர் அ.ந.இளையவளவன் சாதி வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 07.02.2013 அன்று காலை 10 மணியளவில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் காஞ்சி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நமது மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், முகாம் நிர்வாகிகள் பெருந்திரளான தோழர்களோடு பங்கேற்க வேண்டும்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
காஞ்சிவரம் மாவட்ட செயலாளர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.