டெசோ அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரான எழுச்சித்
தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன்
டெல்லியில்
உள்ள அமெரிக்க தூதர் நான்சி பாவலுடன் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது டெசோ மாநாட்டு தீர்மானத்தை நான்சியிடம் திருமாவளவன் எம்பி ,மு.க.ஸ்டாலின் ,டிஆர் பாலு, , திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் வழங்கினார்கள்.