Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் மீது தொடரும் பொய் வழக்குகளை கண்டித்து நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் மீது தொடரும் பொய் வழக்குகளை கண்டித்து நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.

காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், துணை செயலாளர் கிட்டு ஆகியோர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிந்து பிணையில் வெளி வர முடியாதபடி சதித் திட்டம் தீட்டும் காவல் துறையைக் கண்டித்து காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் நீதி கேட்டு கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் மனு அளிக்க இருக்கிறார்கள். அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளான தோழர்களை 18.02.2013 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு திரட்டி வரவும்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...