தமிழக அரசின் அராஜக போக்கு!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் மீது காவல்துறை கண்மூடிதன தாக்குதல், கை - கால்கள் உடைப்பு!
10-02-2013, காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம், புதுப்பட்டினம் ராஜா நகர் பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளை அரசு அகற்றுவதை தடுக்க மக்களை திரட்டி போராடிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களை தமிழக அரசு காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. இதில் விடுததைசெசியன் அவர்களது கை கால்கள் காவலர்களால் உடைக்கப்பட்டுள்ளது.மேலும் பத்திற்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் கிட்டு, ஆ.நா.இளையவளவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்!