Sporty Magazine official website | Members area : Register | Sign in

தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் லண்டன் பயணம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் லண்டன் பயணம்.


ஈழத் தமிழர்கள் குறித்து லண்டன் பாராளுமன்றத்தில் பேசுகிறார். தொல். நவம்பர் 5ம் தேதி  முதல் 9ம் தேதி வரை லண்டன் பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக சமத்துவம், சம உரிமை குறித்து விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் தலைவர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...