Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் அன்னை க.சாரதா அம்மையார் அவர்களின் பதினாறாம் நாள் துக்க நீக்க நிகழ்வு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் அன்னை க.சாரதா அம்மையார் அவர்களின் பதினாறாம் நாள் துக்க நீக்க நிகழ்வு.


விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செயல்வீரர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் அன்பு
அன்னை திருமதி க.சாரதா அம்மையார் 8-11-12 அன்று இரவு 10 மணி அளவில் இயற்கை எய்தினார்.
அம்மையாரின் பதினாறாம் நாள் துக்க நீக்க நிகழ்வு வருகின்ற 24.11.2012 சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் சூனாம்பேடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் நமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்து கொண்டு அம்மையாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து நினைவஞ்சலி செலுத்துகிறார்.

ஆற்றல் மிகுந்த செயல்வீரரை ஈன்றெடுத்த அன்பு அம்மையாரின் பதினாறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தோழர்களும் பங்கேற்று அன்னைக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...