ஆகத்து 17, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்
பிறந்தநாள் விழா தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் கஞ்சி மாவட்ட ஊடக மையத்தின் சார்பில் காஞ்சிபுரம் வள்ளலார் சிறுவர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் காஞ்சி மாவட்ட ஊடகமையத்தின் செயலாளர் மதி.ஆதவன் தலைமை வகித்தார். திம்மசமுத்திரம் தணிக, பாக்குபெடை சதீஷ், லோகன், சாம்பசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சி மாவட்ட துணை செயலாளர் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, நோட்டு புத்தகங்கள் வழங்கி விழாவினை சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சி ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, நகர செயலாளர் திருமாதாசன், நகர் பாலாஜி, திராவிடன், கண்ணன், உள்ளிட்ட காஞ்சி விடுதலைசிறுத்தைகள் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.