மாவட்ட செயலாளர் அறிவிக்கை !
எழுச்சித்தமிழர் அறிவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆணைப்படி சித்தாமூர், லத்தூர், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் இடைக்கழிநாடு பேரூர் பகுதிகளுக்கான செயற்குழுக் கூட்டம் வருகின்ற 03.02.2011 விழாயக்கிழமை அன்று கூவத்தூர் வீர மகாலில் மாலை 3 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சார்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியத்தின் அமைப்பாளர் மற்றும் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்.