நிலமீட்பு போராளிகள் சான் தாமசு - ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளான அக்டோபர் 10 அன்று காரனை பூமியில் நமது தலைவர்
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின்
தலைமையில் மண் மீட்பு வீரவணக்க பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறவிருக்கிறது.
ஆகவே திரளான விடுதலைச் சிறுத்தைகள் இதில் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்திட வேண்டுமென காஞ்சி மாவட்ட செயலாளர்
சூ.க.விடுதலைச்செழியன் கேட்டுக்கொண்டார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...