நடிகர் ரஜினிகாந்த - எழுச்சித்தமிழர் சந்திப்பு!
25-08-2010 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
