Sporty Magazine official website | Members area : Register | Sign in

தமிழர் இறையாண்மை மாநாடு ஒத்திவைப்பு !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தமிழர் இறையாண்மை மாநாடு ஒத்திவைப்பு !

செப்டம்பர் 26 அன்று சென்னையில் நடைபெற இருந்த தமிழர் இறையாண்மை மாநாடு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கபடுவதாக எழுச்சித்தமிழர் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரியகோவில் 1000 ம் ஆண்டு நிறைவு விழா நடை பெற இருப்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் எழுச்சித்தமிழர் அறிவித்துள்ளார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...