Sporty Magazine official website | Members area : Register | Sign in

விடுதலைச்சிறுத்தைகளின் விருதுகள் அறிவிப்பு !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தமிழ்ச்சமுகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உழன்று கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் உயர்வுக்காக ஓயாது உழைத்த உத்தமர்களின் புரட்சியாளர் அம்பேத்கர்,தந்தை பெரியார்,அயோத்திதாசப்பண்டிதர்,
பெருந்தலைவர் காமராசர்,கண்ணியத்தமிழர் காயிதேமில்லத்,அகியோரின் வழியில் அரும்பணியாற்றும் ஆன்றோர்-சான்றோருக்கு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கடந்த 2007 ஆண்டு முதல்`பொற்கிழியுடன் கூடிய விருதுகள்` வழங்கிச்சிறப்பித்து
வருகிறோம்.இந்த ஆண்டுக்கான விருதுகள் பின்வரும் சான்றொருக்கு,
எதிர்வரும் ஏப்ரல்-14,புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்தநாளில்,மறைமலை நகரில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கிப் பாராட்டுவதில் பெருமைப்படுகிறோம்.

சான்றோர்-விருதுகள்-பட்டியல்
1.மாண்புமிகு முதல்வர் தலைவர் கலைஞர்-(அம்பேத்கர் சுடர்)
2.தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி-(பெரியாள் ஒளி)
3.திருமதி.கிருக்ஷ்ணம்மாள் ஜெகநாதந்-(காமராசர் கதிர்)
4.மொழிஞாயிறு தேவநேயப் பாவணார்-(செம்மொழி ஞாயிறு)
5.கவிக்கோஅப்துல்ரகுமாந்-(காயிதே மில்லத் பிறை)
6.திருமிகு.ஞான அலாய்சியஸ்-(அயோத்திதாசர் ஆதவன்)




வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...