19.03.2010 அன்று மறைமலை நகரில் காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், மறைமலை நகரில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை உரை நிகழ்த்தினார்.மாநில இளைஞர் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை செயலாளர் வெற்றிச்செல்வன், மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் த.பார்வேந்தேன் , மாவட்ட துணை செயலாளர் அம்பேத்கர்வளவன் , சோகன் பிரபு , விப்பேடு அருள், பருத்திகுளம் மதி.ஆதவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.