Sporty Magazine official website | Members area : Register | Sign in

செயற்குழு கூட்டம் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் ஒன்றிய நகர பேரூராட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதைச்செழியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் த.பார்வேந்தன், மாவட்ட துணை செயலாளர் அம்பேத்கர்வளவன், மாநில தொண்டரணி துணை செயலாளர் சோகன்பிரபு , முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் அருள் , காஞ்சி ஒன்றிய செயலாளர் டேவிட் (எ) வல்லரசு , பருத்திகுளம் மதி.ஆதவன் மற்றும் திரளான காஞ்சி விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...