Sporty Magazine official website | Members area : Register | Sign in

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட பொறுப்புகளுக்கான விணணப்பம் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு நிகழ்வின் தொடர்ச்சியாக கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட பொறுப்புகளுக்கான மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, அதன் முதல்கட்டமாக மேற்படி பொறுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 17.02.10 அன்று காலை 11.00 மணியளவில் இந்த இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எப்படி பெற்றுக்கொள்ளப்படும் என்று இணையத்தளம் மூலமாக தெரிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியடுவார்.
விண்ணப்ப படிவம் !
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...