10.10.2013, காஞ்சி, மண்ணுரிமை நாள் அணிவகுப்பு - ஆர்ப்பாட்டம்.
காஞ்சிவரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், பூஞ்சேரி கிராமத்தில் இருந்து காரணை பஞ்சமி பூமி வரை காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் ஒருங்கிணைப்பில்
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் சிறுத்தைகளின் மாபெரும் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான சிறுத்தைகளுடன் கொட்டும் மழையிலும் கொண்ட கொள்கையில் உறுதியோடு அணிவகுப்புப் பேரணியில்,
ஆளுகின்ற அரசுகளை கண்டித்து பஞ்சமி நிலத்தை மீட்டெடுப்போம், பஞ்சமி நிலமீட்பு ஆணையத்தை உடனே நடைமுறைப்படுத்து என்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு காரணையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் பஞ்சமி நிலமீட்பு போராளிகள் சான் தாமசு - ஏழுமலைஆகியோரின் நினைவு கல்வெட்டிற்கு மலர்வளையம் வைத்தும் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார்.
------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.