கடந்த 26.07.2013 அன்று தலைவர் எழுச்சித்தமிழர்
தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்திட
மறைமலைநகரில் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க. விடுதலைச்செழியன் தலைமையில்
மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
செயற்குழுக் கூட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு உயிர்ப்பலியான தருமபுரி ''காதல் இளவரசன்'' படம் திறந்து வைத்து மாலை அணிவித்து வீரவணக்க அஞ்சலியும், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
https://www.facebook.com/kanchi.vck/posts/406547656128527