திருமாவளவன் எதற்கு தமிழ்தேசியம் பேசுகிறான்.? பிற தலித் அமைப்புகள் தமிழ்தேசியத்தை பேசுகின்றனவா.?
ஆதிக்கம் என்பது ஒன்று தான், ஒடுக்குமுறை என்பது ஒரே நிலை தான். நாம் சிங்களவர்களை எதிர்ப்பதும், சாதிவெறியர்களை எதிர்ப்பதும் ஒன்று தான். நாம் தலித்துகளைப் பாதுகாப்பதும், தமிழர்களை பாதுகாப்பதும் ஒன்று தான். இந்த புரிதலைப் பெற்றால் தான் பிற தலித் அமைப்புகள் ஒருங்கிணைந்த உணர்வோடு செயல்பட முடியும். - தலைவர் எழுச்சித்தமிழர்.