
சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்,
மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை உடனே தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்,
நீதியரசர் ரங்கநாத் கமிசன் அறிக்கையை நிறைவேற்றிட வேண்டும்.
இந்திய குடியரசு தலைவர் ஆணை 1950 பத்தி 3 ஐ ரத்து செய்திட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மேலும் மாரியை வேண்டினால் தாழ்த்தப்பட்டவர்கள்; மேரியை வேண்டினால் பிற்ப டுத்தப்பட்டவர்களா? என்று பேசினார்.
படங்கள்: தோழர். Madhakoil Madhan.