Sporty Magazine official website | Members area : Register | Sign in

சூலை 7, 2013, மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
சூலை 7, 2013 அன்று தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில் மதுராந்தகம், கோழியாளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா - நாள் முழுதும் பண்பாட்டு அடையாள விழா.

விளம்பர உத்திகளை மேற்கொள்ளுவோம்.
தாத்தா புகழை போற்றுவோம்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
 
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...