Sporty Magazine official website | Members area : Register | Sign in

05.06.2013 அன்று காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
05.06.2013 அன்று காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம்.

வருகின்ற 05.06.2013 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு மதுராந்தகம் ஆர்.ஏ.ஆர் அரங்கில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறும். செயற்குழுவில் நமது மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், முகாம் நிர்வாகிகள் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
மாவட்ட செயலாளர் - காஞ்சிவரம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.



வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...